Tuesday, April 6, 2010

கந்தசாமி,சினிமா,பாடல்கள்

பாடல் : மிய்யாவ் மிய்யாவ் பூனை

Miyav Miyav Poonai

Priya Hemesh,Vikram



பெண்: மிய்யாவ் மிய்யாவ்..
மிய்யாவ் மிய்யாவ்..
மிய்யாவ் மிய்யாவ்..
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
அட மீசையில்லாப் பூனை
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
அட மீசையில்லாப் பூனை
திருடித்தின்னப் பாக்குறியா திம்சுக்கட்ட மீன
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
மில்க்கை தேடும் பூனை
சூ போன்னு வெரட்டமாட்டேன்
ஒங்கப்பா மேல ஆணை
ஆண்: ஒன்
பெண்: நம் இதயம் ஒன்னு
ஆண்: டூ
பெண்: நம் உடல்தான் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு
பெண்: ஒன்
ஆண்: ஒம் பார்வை ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் அர்த்தம் ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: அதில் சொல்லத்தூண்டும் வார்த்தை மூணு (ஏ மிய்யாவ்...)
(இசை...)
பெண்: வேகதுக்கு நான் பழசு
வெக்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அடக்காதலுக்கு ஹே நான் புதுசு
ஆண்: ஒன்
பெண்: நம் மெத்தை ஒன்னு
ஆண்: டூ
பெண்: அதில் தூக்கம் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: அதில் நித்தம் வேணும் யுத்தம் மூனு
பெண்: ஒன்
ஆண்: ஒன் இடுப்பு ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் உடுப்பு ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: அதில் வேணும் கடிச்சத்தடிப்பு மூனு (ஏ மிய்யாவ்...)
(இசை...)
பெண்: கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு ஹோ நோவு கொடு
ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு
ஆண்: ஒன்
பெண்: நம் முத்தம் ஒன்னு
ஆண்: டூ
பெண்: அதில் எச்சில் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: அந்தப் போதையில் மறக்கும் காலம் மூனு
பெண்: ஒன்
ஆண்: உன் மேனி ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் தேனீ ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: எனைக் கொட்டும் நாளே ஹனிமூனு (ஏ மிய்யாவ்...)

பாடல் : ஹேய் சொல்லாம சொல்லுவான்

Hey Sollamal Solluvan

Devi Sri Prasad

ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
(இசை...)
ஆண்: பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான்
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
(இசை...)

ஆண்: பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே
பறந்து வருகிற மேகம் இவன்டா
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்டா
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி.....
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி.......
ஆண்: கந்தசாமி..... ஏ பஞ்சாகப் பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான்
அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி
குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி
ஆண்: ஏற்றம் எறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளிக் குறைக்க வந்தசாமி
குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
கந்தா கந்தா கந்தா கந்தா கந்தசாமி
க.. ந்.. த.. சா.. மி....

பாடல் : எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி

Excuse me Mr Kandasamy


Suchitra,Vikram



பெண்: ஹே எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ்டர் கந்தசாமி...
ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயேத் தொட்டுப்பாரு
ஆண்: போடி.. போடி....
பெண்: ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு ரௌண்ட் ஒன்றாய்ப்போலாம் கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு
ஆண்: போடி..
போட்ட சிம்கார்டில் எம்டி ஹைகார்ட்டில்
உன்ன ஸ்விட்ச் ஆனு செய்யிறது வேஸ்ட்டு
அட்ச்சு புல் டாக்கி நச்சுக்கீழ்ப்பாக்கி
என்ன சுத்தாமப் போனா நான் சேஃபு
பெண்: மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவே மெயின் ரோடு........
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போ போ போ போ
பெண்: ஹே எக்ஸ்க்யூஸ் மீ
ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயேத் தொட்டுப்பாரு
ஆண்: போடி.. போடி...
ஹே எக்ஸ்க்யூஸ்மீ மிஸ் சுப்புலட்சுமி
யுவர் அச்சிவ் ரீச்சா தப்புலட்சுமி
ஒன் பேச்சும் தாச்சும் ரொம்ப குப்பலட்சுமி
ஆண்: போடி.. போடி..
(இசை...)
பெண்: ஏய் கந்தசாமி என் லைஃப்ல புயலா வந்தசாமி
என் அழகப்பாத்து மனசுல நொந்தசாமி
சி வெந்தச்சாமி தூ ஹ ஹ ஹ ஹ ஹ...
ஆண்: உன் அழகால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கைல சிக்கமாட்டேன்.. இந்த சாமி
கடவுள் இல்லேன்னு சொன்னார் இராமசாமி
காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி
பெண்: நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
ஊடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசிக்குறளின் ஷார் பா
ஆண்: வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
ஒங் கூட வந்தா சண்டப் போட்டே வாழ்க்கைப் போகும் வீணா
ஆண்: ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
பெண்: லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஸ்யூம் தான்
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போ போ போ போ (ஹே எக்ஸ்க்யூஸ் மீ...)
(இசை...)
ஆண்: ஹேய் என்ன ரொம்ப ஓவராப்பண்ற
பெண்: ஒன்னும் பண்ண விடமாட்றியே
ஆண்: நீ படிச்சப் பொண்ணுதானே
பெண்: உன்னப்படிக்க முடியலியே
ஆண்: ஹே ஏ ஏ தள்ளிப்போ
பெண்: என்ன தள்ளிட்டுப்போ
ஆண்: கொஞ்சம் மூடு
பெண்: ரொம்ப மூடு
ஆண்: அய்யோ....
பெண்: வேணாம் வேணாம் வேணாம் வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீப்பின்னால் அழுவ தானா
ஆண்: ஹேப்போடி போடிப் போடிப் போடி
ஃபூலாப் போன லைரி
கேல்ஸ நம்பி லூசாப் போன பாய்ஸ் பல கோடி
பெண்: ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃபு லாங்கா உன்னத்தூக்கி சுமப்பேன்டா
ஆண்: ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துகூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பெண்: பேசாதே நீ கிராஃமாறி ப்ளீஸ் வாயேன் டிராக்மாறி
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போடி
பெண்: போடா
ஆண்: போ போ போ போ (ஹே எக்ஸ்க்யூஸ் மீ...)

பாடல் : இதெல்லாம் டூப்பு...

Idhellam Doopu


Vikram,Viveka



ஆண்: கூழு, சுண்டலு, வேர்க்கடலை, வத்தக்கறி, வடுமாங்கா,
சுண்டக்கஞ்சி, சுட்டவாழ, மக்காச்சோளம், நீர்மோரு,
பேட்ரித்தண்ணி, இளநி, எறாதொக்கு, உப்புக்கண்டம்,
பழையசோரு, டிகிரிப்காப்பி, இஞ்சிமரப்பான், கடலமுட்டாய்,
கம்மரக்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு,
மொளகாபச்சி, எள்ளுவட, பொறி உருண்ட, ஜிகருதண்டா,
ஜீராத்தண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட, கிர்னிப்பழம்,
அவுச்சமுட்ட, ஆப்பாயில், பல்லி முட்ட, பப்பாளி, பொகையெல,
போதப்பாக்கு, புண்ணாக்கு....
குழு: இதெல்லாம் டூப்பு... பீசாதான் டாப்பு...
இதெல்லாம் டூப்பு... பீசாதான் டாப்பு...
இதெல்லாம் டூப்பு... பீசாதான் டாப்பு...
(இசை...)
ஆண்: அண்ணன், அண்ணி, நாத்தநாரு, மாமியாரு, மாமனாரு,
ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன், தங்கச்சி, சித்தப்பன்,
பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி,
பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி,
நல்லப்புருஷன், கள்ளப்புருஷன், மச்சினிச்சி, மாமனாரு,
கொழுந்தநாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி,
அக்காப்பொண்ணு, அத்தப்பொண்ணு, காதலன், காதலி, டாவு
டைம்பாசு, தாய்மாமன், பங்காளி, தம்பிப்புள்ள, தத்துப்புள்ள,
சகல, சம்மந்தி, மொறமாமன், மொறப்பொண்ணு, தலச்சன்புள்ள,
இளையப்புள்ள, மூத்ததாரம், இளையதாரம், துடுப்பு, ஒன்னுவிட்டுது,
இரண்டுவிட்டுது, இரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன்,
பொண்ணு எடுத்தவன், பொண்ணுத் தந்தவன்....
குழு: இதெல்லாம் டூப்பு... நண்பன் தான் டாப்பு...
இதெல்லாம் டூப்பு... நண்பன் தான் டாப்பு...
இதெல்லாம் டூப்பு... நண்பன் தான் டாப்பு...
(இசை...)
ஆண்: சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு,
எக்ஸாம்பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு,
நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுப்பு,
பொறாம, கிண்டலு, எலப்பம், எச்சப்புத்தி, இருமாப்பு, சகுனிவேல,
சதிச்செயல், கோல்மூட்டல், குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல்,
ஓரவஞ்சனை, பொய்யி, புழுகுமூட்ட, டகுல் வேல, டப்பாங்குத்து,
அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொல்லிக்கண்ணு,
குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு,
டிமிக்கி, ஊல உதார், ஒப்பாரி, ஜால்ட்ரா, ஜர்க்கடித்தல்,
திருட்டுவேல, தில்லுமுல்லு, சண்டித்தனம்....
குழு: இதெல்லாம் டூப்பு... ஜாலிதான் டாப்பு...
இதெல்லாம் டூப்பு... ஜாலிதான் டாப்பு....
இதெல்லாம் டூப்பு... ஜாலிதான் டாப்பு....
(இசை...)
ஆண்: குப்புசாமி, கோயிந்தசாமி முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி,
மாடசாமி, மயில்சாமி, வேலுச்சாமி, வீராசாமி, கண்ணுச்சாமி,
கருப்புச்சாமி, மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டச்சாமி,
சின்னச்சாமி, பெரியச்சாமி, ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி,
கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி, தங்கச்சாமி,
பெருமாள்சாமி, நாராயண்ச்சாமி, சிவச்சாமி, சினுச்சாமி, சடையச்சாமி,
சந்திராச்சாமி, வெள்ளச்சாமி, குயில்ச்சாமி, குமார்ச்சாமி,
கோதண்டச்சாமி, அங்குச்சாமி, தொரச்சாமி, பொண்ணுச்சாமி,
அய்யாச்சாமி, அண்ணாச்சாமி, நல்ல சாமி....
குழு: இதெல்லாம் டூப்பு... கந்தசாமி டாப்பு...
இதெல்லாம் டூப்பு... கந்தசாமிதான் டாப்பு...


குழு: கந்தசாமிதான் டாப்பு.......

பாடல் : ஏம் பேரு மீனாக்குமாரி

En Peru Meenakumari


Malathi



பெண்: பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னானே
தங்கச்சிலைப் போல் வந்து மனதை தவிக்கவப்பேனே
குழு: பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே
பெண்: ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி
எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே


குழு: Oh my girl rock it away...
Peppy girl shake it away...
Look ur body taking away...
Gal galk freak it away...
Shakalakka makka u say...
Everybody pushing away...
Oh my baby squeezz it away...
Baby get him away...
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே
பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே
(இசை...)
பெண்: ஓ... ஓ... ஓ... ஓ... ஓ....
காய்கறித் தோட்டத்துல நான் கத்திரி
ஆங்கிலம் மாதத்துல நான் ஜனவரி
குழு: பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம்
பெண்: ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கறி
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்
பெண்: நான் சேலக்கட்டி வந்து நின்ன கன்னிக் கணிப்பொறி
அடக் கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்
நான் தான் முகவரி
எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
(இசை...)
பெண்: ஹோ...ம் முத்தக் கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி
கட்டில் பந்தியில நான் முந்திரி
குழு: பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
பெண்: மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்
பெண்: நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பளை போக்கிரி
எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே
பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே

பாடல் : மேங்கோ மாமியா

Mango Maamiya


Reeta,Vikram



குழு: சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா
சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா
சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா
ஆண்: மேங்கோ மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
பெண்: மேங்கோ மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி
ஆண்: கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி
பெண்: மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி
ஆண்: பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே (மேங்கோ மாமியா...)
(இசை...)
பெண்: மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா
ஆண்: கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே
பெண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)
(இசை...)
ஆண்: ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே
பெண்: கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி
ஆண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)